தொழில்நுட்பக் காரணங்களால் (ஒரு sloppy floppyயால்), இன்று இட வேண்டிய இடுகை இந்திய நேரப்படி இன்று இரவிலோ அல்லது நாளை காலையிலோ இடப்படும் என்பதை மிகுந்த வருத்தத்துடன் ;) தெரிவித்துக் கொள்கிறேன்.
(இதற்கு tagging எல்லாம் வேண்டாமில்லையா?)
....அனைத்து வகையான சிந்தனைகளும் இங்குப் பகிர்ந்து கொள்ளப்படும்
4 கருத்துகள்:
Floppy? சதுரமாகத்தானே இருக்கும் அது? ;)
வாய்ஸ் , இதெல்லாம் அரசியல்ல சகஜம்.. கண்டுக்காம ரிலாக்ஸ்டா எழுதுங்க :)
பூரண நலமடைய வேண்டுகிறேன். (என்ன உபயோகிக்கறீர்கள்? பரி நிரலி லீனக்ஸா :P)
சுதர்சன், :)
கார்த்திக், எழுதி எடுத்துட்டு வந்தது வேலை செய்யல்லைன்னவுடனே கொஞ்சம் கலக்கமாத்தான் இருந்தது. அப்புறம் "எல்லாம் நண்பர்கள்தானே, புரிஞ்சிப்பாங்க"ன்னு சமாதானமாயிட்டேன் :)
பாலா, லினக்ஸெல்லாம் கிடையாது. பில் கேட்ஸின் விண்டோஸ்தான் :)
கருத்துரையிடுக