வியாழன், ஜூன் 30, 2005

சேது

இப்போது மேளதாளத்தோடு அரங்கேறிக் கொண்டிருக்கும் சேது சமுத்திரத் திட்டத்திற்கு எழுந்த எதிர்ப்புக் குரல்களை முன்னிறுத்துவதே இப்பதிவின் நோக்கம். கீழ்க்கண்ட சுட்டிகளில் இது குறித்த அரிய தகவல்களைப் படிக்கலாம் (மற்றும் கேட்கலாம்):
இத்திட்டத்திற்கு லோகோ (logo) வேறு தயாரித்து விட்டார்களாம். நான் கூடத்தான். இதோ:2 கருத்துகள்:

cholai சொன்னது…

பயனுள்ள தகவல். நன்றி.

Voice on Wings சொன்னது…

சோலையே, என் நிலத்தில் பசுமையைப் பரப்பியதற்கு நன்றி :)