சமீபத்திய இட ஒதுக்கீடு அறிவிப்புக்கு எழுந்த எதிர்வினைகள் பற்றி ஆங்கிலத்தில் எனது விமர்சனம் - Selfishism. சற்றே நீண்டுவிட்டதால், தமிழாக்குவதற்கு அயர்ச்சியாக உள்ளது. ஆங்கிலத்திலேயே படித்து விடுங்களேன், தயவு செய்து? :)
....அனைத்து வகையான சிந்தனைகளும் இங்குப் பகிர்ந்து கொள்ளப்படும்
3 கருத்துகள்:
விங்ஸ்சு!
//ஆங்கிலத்திலேயே படித்து விடுங்களேன், தயவு செய்து?// என்னை மாதிரி ஆளுங்களை நெனைச்சு பார்த்தீங்களா? பார்த்திருந்தா இப்படி ஒரு காரியம் செஞ்சிருப்பீங்களா?!
சரி விட்டுங்க! கஸ்டப்பட்டு அங்கயே போய் படிக்கறேன்! என்ன இங்க தமிழ்ல போடாததால உங்களுக்கு ஒரு 50 பின்னூட்டம் நட்டம்! :)
இளவஞ்சி, நல்ல ரவுசுதான் போங்க :) நீங்களா கஸ்டப்படுவீங்க?
//என்ன இங்க தமிழ்ல போடாததால உங்களுக்கு ஒரு 50 பின்னூட்டம் நட்டம்! :)//
இந்த மேட்டருக்கு வர்ற பின்னூட்டங்களும் 49.5% ஆங்கிலத்துலதானே வருது? மொழிபெயர்கணும்னா செஞ்சிடலாம். என்ன, ஒரு homework பண்ற உணர்வு வந்துடுது பாதியிலயே :)
Excellent, love it! »
கருத்துரையிடுக